புதிய உச்ச தலைவரும் நீண்டகாலம் நீடிக்க மாட்டார்! ட்ரம்பின் அறிவிப்பால் ஈரானுக்கு பேரிடி

Donald Trump Iran Middle East Iran-US Conflict
By Dilakshan Mar 08, 2026 08:31 PM GMT
Report

அயதுல்லா அலி கமேனிக்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக வருபவர் அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “அவருக்கு எங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருக்கும். அந்த அனுமதி இல்லையெனில் அவர் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது,” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தனது நீண்டகால ஆட்சியாளரான கமேனிக்கு பதிலாக புதிய தலைவரை அறிவிக்கத் தயாராக இருக்கும் நிலையில், அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதில் தாமும் பங்கு பெற விரும்புவதாக ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார்.

ஈரானில் களமிறங்கப்போகும் அமெரிக்கப்படைகள் :ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

ஈரானில் களமிறங்கப்போகும் அமெரிக்கப்படைகள் :ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு


போருக்கு இட்டுச் செல்லாத தலைவர் 

அமெரிக்க ஜனாதிபதி விமானமான Air Force One-இல் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மீண்டும் இந்த பிரச்சினைக்கு திரும்ப வேண்டாம் என்பதற்காகவே நாம் இதில் ஈடுபட விரும்புகிறோம்.

புதிய உச்ச தலைவரும் நீண்டகாலம் நீடிக்க மாட்டார்! ட்ரம்பின் அறிவிப்பால் ஈரானுக்கு பேரிடி | Us Approval To Iran S New Supreme Leader

Image Credit: Brookings

தங்கள் நாட்டை போர் நோக்கி இட்டுச் செல்லாத ஒருவரை தலைவராக பார்க்க விரும்புகிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வாரம், ஈரானில் மதத் தலைவர் ஒருவர் தலைவராக வருவதற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“அது அந்த நபர் யார் என்பதையே பொறுத்தது. எனக்கு மதத் தலைவர்கள் மீது எதிர்ப்பு இல்லை. பல மதத் தலைவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன்; அவர்கள் மிகவும் சிறந்தவர்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

குண்டுகளின் பயங்கர சத்தம் நிறுத்தப்பட வேண்டும்! போப் லியோ XIV எச்சரிக்கை

குண்டுகளின் பயங்கர சத்தம் நிறுத்தப்பட வேண்டும்! போப் லியோ XIV எச்சரிக்கை


புதிய உச்சதலைவர் தேர்வு : ட்ரம்பிற்கு ஈரான் பதிலடி

புதிய உச்சதலைவர் தேர்வு : ட்ரம்பிற்கு ஈரான் பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024