விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல் : வெடித்தது முதல் சர்ச்சை

Vijay Tamil nadu Chief Minister of Tamil Nadu
By Jaso May 10, 2026 10:30 AM GMT
Report

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில், அரசு விழாக்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு மாற்றப்பட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பொதுவாகத் தமிழக அரசு விழாக்கள் மற்றும் பதவியேற்பு நிகழ்வுகளில், 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலுடன் விழா தொடங்கப்பட்டு, இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும் என்பது எழுதப்படாத விதியாகும்.

இறுதியாக இசைக்கப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து

ஆனால், இன்றைய விழாவில் முதன்முதலாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது; இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது; இறுதியாகவே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல் : வெடித்தது முதல் சர்ச்சை | Tamil Thai Vazhthu Controversy Vijay Oath Ceremony

தமிழக அரசியல் வரலாற்றில், தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது இதுவே முதன்முறை என்பதால் இது திட்டமிட்ட மாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசின் அரசாணைப்படி, அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பது சட்டபூர்வமான விதியாகும்.

முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி : இணைந்து பணியாற்றவும் அழைப்பு

முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி : இணைந்து பணியாற்றவும் அழைப்பு

மரபை மாற்றியது மாநில உரிமைகளை மீறும் செயல்

"தமிழக அரசின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் விழாத் தொடக்கத்தில் 'நீராரும் கடலுடுத்த' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்" என்ற மரபை மாற்றியது மாநில உரிமைகளை மீறும் செயல் எனத் தமிழ் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விழாவின் இறுதியிலும் மீண்டும் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம், தமிழகத்தின் தனித்துவமான அடையாளத்தைச் சிதைக்கும் முயற்சியோ எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

விஜய்க்கு வாழ்த்தோடு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்...! சூடுபிடிக்க ஆரம்பமான புதிய ஆட்சி

விஜய்க்கு வாழ்த்தோடு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்...! சூடுபிடிக்க ஆரம்பமான புதிய ஆட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026