முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி : இணைந்து பணியாற்றவும் அழைப்பு

Vijay Tamil nadu Narendra Modi India
By Jaso May 10, 2026 10:11 AM GMT
Report

 தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று(10) முறைப்படி பதவியேற்றுக்கொண்டநிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்

"மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது தேர்தல் பரப்புரைகளின் போது மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பேன் என்று கூறியிருந்த நிலையில், பிரதமரின் இந்த 'இணைந்து பணியாற்றுவோம்' என்ற அழைப்பு, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் விஜய்...!

தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் விஜய்...!

விஜய்க்கு வாழ்த்தோடு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்...! சூடுபிடிக்க ஆரம்பமான புதிய ஆட்சி

விஜய்க்கு வாழ்த்தோடு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்...! சூடுபிடிக்க ஆரம்பமான புதிய ஆட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025