ஜனாதிபதி மாளிகை முன் விநோதமான போராட்டத்தில் குதித்த தமிழ் இளைஞன்

Vavuniya Anura Kumara Dissanayaka Sri Lanka Money
By Shadhu Shanker Oct 29, 2024 08:07 AM GMT
Report

நாட்டின் கடனை அடைக்க அரசாங்கத்திற்கு உதவி செய்யும் முயற்சியில் தமிழ் இளைஞனொருவன் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

இவர் இன்று காலை (29) ஜனாதிபதி மாளிகை முன்னால் குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து (Vauniya) வருகை தந்துள்ள ஜோஸ்வா என்ற இளைஞனே இந்த போராட்டத்தை தனியாக முன்னெடுத்துள்ளார்.

இவர் ஏற்கனவே 27 நாட்களுக்கு முன்னால் இது தொடர்பில் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் உதவியுடன் இலங்கையின் கடனை அடைப்பதே தனது பிரதான நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் தேங்காய் விற்பனைக்கான விசேட நடமாடும் சேவை

தெஹிவளையில் தேங்காய் விற்பனைக்கான விசேட நடமாடும் சேவை

10,000 ரூபாவினால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

10,000 ரூபாவினால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

புதிய அரசாங்கத்தினால் பணம் அச்சிடப்பட்டதாக பரவும் செய்தி போலியானது: விஜித ஹேரத்

புதிய அரசாங்கத்தினால் பணம் அச்சிடப்பட்டதாக பரவும் செய்தி போலியானது: விஜித ஹேரத்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!              
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016