தெஹிவளையில் தேங்காய் விற்பனைக்கான விசேட நடமாடும் சேவை

Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Shadhu Shanker Oct 29, 2024 07:27 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில் சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையானது, தெஹிவளை (Dehiwala) நகரில் இன்று (29) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது.

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00 மணி முதல் திறக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலை உயர்வு - கோவில்களில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

தேங்காய் விலை உயர்வு - கோவில்களில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நடமாடும் சேவை

நடமாடும் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு 5 தேங்காய்களும், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்களுக்கு 10 தேங்காய்களும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹிவளையில் தேங்காய் விற்பனைக்கான விசேட நடமாடும் சேவை | Coconut Prices Up Mobile Service Special Discount

நடமாடும் சேவையில் பெரிய தேங்காய் ஒன்றை 120 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, தேங்காய் விலை உயர்வால் கோவில்கள் மற்றும் கோவில்களில் பக்தர்கள் தேங்காய் உபயோகிப்பதும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேங்காய் ஒன்றின் விலை உயர்வால் சில கடைகளில் தேங்காய் மட்டை 80 ரூபாய்க்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேங்காய் விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை: ஜனாதிபதியிடம் கோரிக்கை

தேங்காய் விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை: ஜனாதிபதியிடம் கோரிக்கை

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!             
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011