தமிழர் பகுதியில் அத்துமீறும் இராணுவம் - அநீதிக்கு துணைபோகும் தமிழ் இளைஞர்கள்
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லக் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே உடைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவுக்கற்களை மக்கள் ஓரிடத்தில் குவித்துள்ளனர்.
அந்த கற்குவியலை முற்றாக இராணுவம் அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டு மாவீரர் துயிலுமில்ல காணியில் நான்கு அரச மரக்கன்றுகள் உட்பட மரக்கன்றுகளை நடுவதற்கு முயற்சித்தவேளை கறடியனாறு தமிழ்தேசிய மக்களியக்கத்தினாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவுடன் - தமிழ் இளைஞர்கள்
இந்த அநீதியான செயலில் அப்பகுதியில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து செயற்படும் தமிழ் இளைஞர்கள் சிலர் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்