கனடா தேர்தலில் களமிறங்கும் தமிழச்சி
canada
election
tamil woman
contest
By Jaso
கனடாவில் இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இளம் தமிழ் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்கவுள்ளார்.
இதன்படி லிபரல் கட்சியின் சார்பில் அனிதா ஆனந்தராஜன் என்ற தமிழ் வேட்பாளரே களமிறங்கவுள்ளவராவார்.
அடுத்த வருடம் ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் ஸ்காபுரோ வடக்கு தொகுதியில் இவர் போட்டியிடவுள்ளார்.
அனிதா ஆனந்தராஜன் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்