தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவிக்கு தீர்வு தேர்தலா... முக்கியஸ்தர் வெளிப்படுத்திய தகவல்

Tamils TNA S. Sritharan Sri Lanka
By pavan Feb 13, 2024 10:56 AM GMT
Report

தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழரசுக்கட்சி மாநாட்டில் பொதுச்சபைக்கு அறிவிக்கப்படும் என கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய தலைவரொருவர் தெரிவித்தார்.

செயலாளர் பதவியின் இழுபறி நிலை தொடர்பில் தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவரொருவரிடம் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்தும் அவர் இவ்விடம் தொடர்பில் தெரிவிக்கையில், செயலாளர் பதவி நிலை தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட நிலையில் அண்மையில் முன்னாள் பதில் செயலாளர் ப. சத்தியலிங்கத்தின் இல்லத்தில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியிருந்தோம்.

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு..! சிறீதரன் கூறிய விடயம்

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு..! சிறீதரன் கூறிய விடயம்

எடுக்கப்பட்ட தீர்மானம்

இதன்போது குகதாசன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோருக்கிடையில் செயலாளர் பதவியை ஒவ்வொரு வருடங்களுக்கு பகிர்வது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டதுடன் சாட்சிகள் சகிதம் கடிதங்களும் பெறப்பட்டது.

இதன் பிரகாரம் முதல் ஒருவருடம் குகதாசனுக்கும் அடுத்த ஒரு வருடம் ஸ்ரீநேசனுக்கும் வழங்குவதாகவும் இணக்கம் ஏற்பட்டிருந்தது.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவிக்கு தீர்வு தேர்தலா... முக்கியஸ்தர் வெளிப்படுத்திய தகவல் | Tamilarasu Katchi Secretary

குறித்த இணக்கப்பாடு எமது யாப்பு ரீதியாக இல்லாவிட்டாலும் பொதுச்சபை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்ற ரீதியில் 19 ஆம் திகதி தமிழரசுக்கட்சி மாநாடு தொடங்குவதற்கு முன்னராக பொதுச்சபையில் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும்.

இதன்போது குழப்பம் எற்படுமாக இருந்தால் செயலாளர் பதவிக்கு தேர்தல் ஒன்றை நடாத்தி புதிய செயலாளர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025