தமிழீழ தேசியச் சின்னங்களை மதுப்புட்டியில் பொறித்தபடி ஒரு புலம்பெயர் தமிழர் காட்சி தந்ததான ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரலாகியிருந்தது.
அந்தப் புகைப்படத்தில் காட்சிதந்த நபர், தனது தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரும் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது: