ஒருபுறம் நல்லிணக்கம் மறுபுறம் அடக்குமுறை! கொதிந்தெழுந்த மக்கள் முன்னணி

Sri Lanka Police Sri Lankan Tamils Tamils Ranil Wickremesinghe Sri Lanka Prevention of Terrorism Act
By Shadhu Shanker Jan 06, 2024 08:01 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

ஒருபுறம் நல்லிணக்க நாடகத்தை ஆடிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோத விகாரைகளை கட்டிக்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் ஏவி விட்டுக்கொண்டு இருப்பதுதான் ஜனநாயகமா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறையின் கட்டுக்காவலில் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து கொலை செய்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை மறுத்து, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை மேற்கொண்டுவிட்டு விட்டு தமிழர் தாயகத்திற்கு வருகின்ற ரணில் விக்ரமசிங்கவினுடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவதாக எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வலியுறுத்துகின்ற ஒரு போராட்டம். ஆனால் இந்த ஜனநாயக போராட்டத்தின்மீது சிறிலங்காவின் காவல்துறையால் எதேச்சதிகாரமும் வன்முறையும் திட்டமிட்டு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.

எங்களுடைய குரல்களை வெளியிலே கேட்கக் கூடாது என்பதற்காக எங்களுடன் போராடிக்கொண்டிருந்த பெண்களை தாக்கி இழுத்துச் சென்று, எங்களுக்கு முன்னால் ஒரு பேருந்தை விட்டு, எங்களுடைய முகங்கள் படங்கள் கூட வெளியே வரக்கூடாது என்ற நோக்கில் இலங்கையின் காவல்துறை மறித்துக்கொண்டிருக்கிறது.

இதிலிருந்து இலங்கையின் காவல்துறை ஜனநாயக குரல்களை நசுக்குவதற்கு இவ்வாறு செயற்படுகின்றவர்களை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெரியாத வகையில் எவ்வளவு தூரம் வன்முறையை பாவிப்பார்கள் என உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்தளவுக்கு எங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை, சர்வதேச விசாரணை நடக்கின்ற வரை எங்களுடைய குரல்கள் ஓயாது. நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம். ரணில் விக்ரமசிங்கவினதோ, ராஜபக்சகளினதோ நாடகங்களுக்கு நாங்கள் ஒருபோதும் பலியாக மாட்டோம் என்றார்.

இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025