தமிழ் மக்களுக்கு அதிபர் தேர்தலில் ஆர்வமில்லை : சி.வி.விக்னேஸ்வரன்
Sri Lanka Politician
Sri Lanka
C. V. Vigneswaran
Election
Political Development
By Shalini Balachandran
அதிபர் தேர்தலில் பெரும்பான்மை மக்களுக்குக் காணப்படும் ஆர்வம் தமிழ் மக்களுக்கு இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C.V. Vigneshwaran) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
அத்தோடு, அதிபர் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல தரப்பினரதும் கருத்துக்களைப் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்