கேள்விக்குறிய நிலையில் உள்ள தமிழ் தேசிய அரசியல்! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சாடல்

Sri Lankan Tamils Tamils Batticaloa
By Shadhu Shanker Oct 03, 2024 06:00 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழ் தேசிய அரசியல் இன்று ஒரு கேள்விக்குறிய நிலையில் இருக்கின்றது, தமிழர்களின் வாக்கு சிதைவடையும் நிலை காணப்பட்டால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று(03.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே! கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் எம்பி

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே! கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் எம்பி

தமிழ் அரசியல் தலைவர்கள்

அவர் மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தேசிய இனத்தின் அரசியல் ஒரு பேராபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

தமிழ் மக்களிடையே பொதுவாக பேசப்படும் கருத்து நாங்கள் எல்லாம் ஒன்றிணைந்து, தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்.

கேள்விக்குறிய நிலையில் உள்ள தமிழ் தேசிய அரசியல்! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சாடல் | Tamils Vote Split Threatens Representation

முக்கியமாக சென்ற ஜனாதிபதி தேர்தலில் தென்பகுதியில் மக்கள் எடுத்த முடிவை சற்று பார்க்க வேண்டும். தமிழர்கள் எப்படி வாக்களித்தார்களோ சிங்களவர்கள் ஒரு தெளிவான நிலை எடுத்திருந்தார்கள்.

பல கட்சிகள் ஒன்றிணைந்து கேட்ட வேட்பாளர்களை விட தனித்துவமாக போட்டியிட்ட அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை சிங்கள மக்கள் கொடுத்திருந்தார்கள்.

விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: 25,000 ரூபாய் உர மானியம்!

விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: 25,000 ரூபாய் உர மானியம்!

தமிழ் தேசிய அரசியல்

இன்று எம் முன் உள்ள கேள்வி நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ஒரு நிலைப்பாட்டில் இருக்கும் அதே வேளையிலே போட்டியிடுபவர்கள் யார்? எங்களது அரசியலில் இன்று வெளிப்படை தன்மை காணப்படவில்லை.

கேள்விக்குறிய நிலையில் உள்ள தமிழ் தேசிய அரசியல்! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சாடல் | Tamils Vote Split Threatens Representation

ஒருபுறம் நாங்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் எங்களுடன் வாருங்கள் என்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூறுகின்றனர். இன்று ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி தமிழீழத்துக்குள்ளே அரசியலை முன்னெடுத்து செல்கின்றது.

பல நபர்களும் நாங்கள் இன்று அரசோடு இணைவோம் இணைந்து செயல்படுவோம் என்றெல்லாம் கூறுகின்றார்கள் நாங்கள் தொடர்ச்சியாக தேசியம் உரிமை என்று பேசிவிட்டு எமது மக்களின் தேவைகளையும் புறக்கணிக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சிவபுரம், வவுனிக்குளம், மலேசியா, Malaysia, கனடா, Canada

03 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, Montreal, Canada, Toronto, Canada

30 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

29 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montreal, Canada, Toronto, Canada

28 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், Harrow, United Kingdom

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், Markham, Canada

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

01 Oct, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு

03 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Maple, Canada

27 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, வல்வெட்டி, Mönchengladbach, Germany, London, United Kingdom

21 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

சென்னை, India, Toronto, Canada

28 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Kano, Nigeria, Maple, Canada

27 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Salzgitter, Germany, கொலோன், Germany, London, United Kingdom

01 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கிளிநொச்சி

01 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022