தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்: நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பின்னணி

Sri Lanka Police Law and Order Drugs
By Kanooshiya Sep 24, 2025 04:44 AM GMT
Report

தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21 ஆம் திகதி கடல் மார்க்கமாக படகு மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் தொகையானது குடவெல்ல, மாவெல்ல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு போதைப்பொருள் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் லொரிகளில் ஏற்றப்பட்டு, சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு இரு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

விசாரணையில் தகவல்

மாவெல்ல கடற்கரையிலிருந்து சீனிமோதர வீட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டு சென்ற குழு அந்த வீட்டிலும் மது அருந்தியுள்ளனர்.

அந்த வீட்டில் மது அருந்திய மூவரில், நோய்வாய்ப்பட்ட 49 வயது நபர் அவரது இரண்டு மகன்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தங்கள் தந்தையின் சிறிய லொரியை எடுத்துச் செல்ல சீனிமோதர வீட்டிற்கு வந்துள்ளனர்.

தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்: நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பின்னணி | Tangalle Drugs Brought To Country By Sea

வீட்டில் இருந்த ஒரு குழு தங்களை மது அருந்த கட்டாயப்படுத்த முயன்றதாககவும் அவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் இரு மகன்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

யாழில் ஊடகவியலாளர்களை சமூக விரோதிகளாக சித்தரித்த பாடசாலை: வெடித்த சர்ச்சை

யாழில் ஊடகவியலாளர்களை சமூக விரோதிகளாக சித்தரித்த பாடசாலை: வெடித்த சர்ச்சை

பாதாள உலகக் குழுவின் தெடர்பு

இதேவேளை, போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த லொரிகளின் பதிவு செய்யப்பட்ட மூன்று உரிமையாளர்கள் கல்கிஸ்ஸை, எல்பிட்டிய மற்றும் மீட்டியாகொட பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்: நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பின்னணி | Tangalle Drugs Brought To Country By Sea

பாதாள உலகக் குழு உறுப்பினர் உனகுருவே சாந்தவின் முக்கிய ஆதரவாளர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டார், அவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடம் இருந்து 11 கிராம் 140 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளளது.

சந்தேகநபர் நான்கு முறை போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லொறிகளின் உரிமையாளர்கள் மூவரும் கல்கிஸ்ஸை மற்றும் தங்காலை நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 மாணவர்கள் கொலைக்கு நீதி கோரிய தந்தை உயிரிழப்பு - மகனின் பிறந்த தினத்தில் சோகம்

5 மாணவர்கள் கொலைக்கு நீதி கோரிய தந்தை உயிரிழப்பு - மகனின் பிறந்த தினத்தில் சோகம்

யாரும் பீதியடைய வேண்டாம் - அரசாங்கம் விடுத்த கோரிக்கை

யாரும் பீதியடைய வேண்டாம் - அரசாங்கம் விடுத்த கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி