பாஜக சார்பில் போட்டியிடவுள்ள இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர்

Sri Lanka India Election World
By Shalini Balachandran May 11, 2024 08:28 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இலங்கை
Report

இந்தியாவின் (India) பாஜகவில் இணைந்து இலங்கைக்கான (Sri Lanka) முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து (Taranjit Singh Sandhu) தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (03) அவர் தனது மொத்த சொத்து மதிப்பு 39.92 கோடி ரூபா என்று அவரது கருத்துக்கணிப்பு வாக்குமூலத்தின்படி அறிவித்திருந்தார்.

ஜூன் மாதம் முதலாம் திகதியன்று 57 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ள நிலையில் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக வேட்பாளராக தரன்ஜித் சிங் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடா மோகத்தால் ஏற்பட்ட விளைவு: யாழ்பாணத்தை சேர்ந்த இருவர் உட்பட நால்வர் கைது

கனடா மோகத்தால் ஏற்பட்ட விளைவு: யாழ்பாணத்தை சேர்ந்த இருவர் உட்பட நால்வர் கைது

இந்திய உயர்ஸ்தானிகர்

இவர் இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றியதையடுத்து அமெரிக்காவிலும் (America) பணிபுரிந்துள்ளார்.

பாஜக சார்பில் போட்டியிடவுள்ள இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் | Taranjit Singh Sandhu Contest Indian Bjp Election

மேலும், அவரது வாக்கு மூலத்தின்படி, தனக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முறையே 10.88 கோடி ரூபா மற்றும் 29.04 கோடி ரூபா என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மார்பகப் புற்றுநோய்: கனடா பெண்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

மார்பகப் புற்றுநோய்: கனடா பெண்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் விசா நடைமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் விசா நடைமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026