கொழும்பில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு முறிடிப்பு

Colombo Sri Lanka Police Investigation Gun Shooting
By Jaso Aug 04, 2026 04:23 PM GMT
Report

கொழும்பு தெஹிவளை, கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க மைதானம் அருகே ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று (04) இரவு சுமார் 08.10 மணியளவில், முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயன்றார்.

யாழில் சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு : தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை..!

யாழில் சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு : தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை..!

தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி

மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு பேக்கரியின் உரிமையாளரை இலக்காகக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஆனால் அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் துப்பாக்கி வெடிக்கவில்லை.

கொழும்பில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு முறிடிப்பு | Targeted Shooting In Dehiwala Foiled

இந்த நிலையில் பேக்கரி உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் போராடியபோது, ​​அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்துக்கொண்டார்.

பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், பேக்கரி உரிமையாளருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது.

கொழும்பில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு முறிடிப்பு | Targeted Shooting In Dehiwala Foiled

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு : கலந்துரையாடலில் குழப்பம்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு : கலந்துரையாடலில் குழப்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016