முதலமைச்சராகத் துடிக்கும் விஜய்க்கு புதிய சிக்கல்!

Vijay Tamil nadu Election
By Jaso May 07, 2026 09:59 AM GMT
Report

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் புதிய சட்டச் சிக்கல்களை எதரிகொண்டு வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது .

ஒருபுறம் முதலமைச்சராக பதவியேற்கும் கனவில் இருக்கும் விஜய்க்கு, 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட வருமான வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

விஜய்க்கு எதிரான வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேடு

விஜய்க்கு எதிரான வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேடு முறைப்பாடுகளை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, இந்த மனுவைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சராகத் துடிக்கும் விஜய்க்கு புதிய சிக்கல்! | Tax Evasion Case Tvk Chief Faces Legal Hurdles

கடந்த 2015-ம் ஆண்டு விஜய்யின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

பெரும்பான்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்! விஜய்க்கு பேரிடியான தமிழ்நாடு ஆளுநரின் பதில்

பெரும்பான்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்! விஜய்க்கு பேரிடியான தமிழ்நாடு ஆளுநரின் பதில்

மீண்டும் உயிர் பெற்றுள்ள வழக்கு

இருப்பினும், "தனது வருமானம் மற்றும் சொத்து விவரங்களைத் துல்லியமாக அதிகாரிகளிடம் சமர்ப்பித்துவிட்டதாக" விஜய் அப்போதே விளக்கம் அளித்திருந்தார்.

முதலமைச்சராகத் துடிக்கும் விஜய்க்கு புதிய சிக்கல்! | Tax Evasion Case Tvk Chief Faces Legal Hurdles

தற்போது இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது அவரது அரசியல் பயணத்தில் ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது.

அரசியல் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், பழைய வருமான வரி வழக்குகள் மற்றும் முறைகேடு புகார்கள் விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்புப் படலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 

அரங்கேறும் அமித் ஷாவின் விளையாட்டு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன்

அரங்கேறும் அமித் ஷாவின் விளையாட்டு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026