இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள்..! வெளியாகிய அறிவித்தல்

Sri Lanka Politician Sri Lanka
By Kiruththikan Oct 23, 2022 03:18 AM GMT
Report

வரி

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரி விகிதங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சமூக பாதுகாப்புக்காக 466 மில்லியன் ரூபாயும், நலத்திட்ட உதவிகளுக்கு 124 மில்லியன் ரூபாயும், கல்விக்கான நலத்திட்டங்களுக்கு 16 மில்லியன் ரூபாவும், சுகாதாரம் மற்றும் போஷாக்கு திட்டங்களுக்கு 10 மில்லியன் ரூபாயும், செலவிட வேண்டியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு 1.1 டிரில்லியன் ரூபாவையும் அவர்களது ஓய்வூதியத்திற்காக மேலும் 3.2 பில்லியன் ரூபாவையும் அரசாங்கம் செலவிட வேண்டியிருக்கும்.

உள்நாட்டு வருமான (திருத்த) சட்டமூலம்

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள்..! வெளியாகிய அறிவித்தல் | Tax In Budget 2023

வீழ்ச்சியடைந்துள்ள அரச திறைசேரியை உயர்த்துவதற்காக புதிய வரிகளை விதிக்கும் உள்நாட்டு வருமான (திருத்த) சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிட்டது.

நிதி அமைச்சரும் அதிபருமான ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒகஸ்ட் மாத்திற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வருமான யோசனைகளின் தொடர்ச்சியே இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019