ஹோர்முஸில் ஈரான் நிறுவப்போகும் புதிய அதிகாரசபை! கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்கா

Middle East Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak May 07, 2026 07:11 PM GMT
Report

ஈரானால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமையானது, அடிப்படை கடல் சார் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரசபை ஒன்றை உருவாக்கி, அதன் ஊடாக அந்த நீர்வழியைக் கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதேவேளை, இந்த நீரிணையில் மாலுமிகளைத் தடுத்து வைப்பதானது ஒரு வஞ்சகமான செயல் என்றும் வால்ட்ஸ் விமர்சித்துள்ளார்.

சீனாவில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு மரணதண்டனை

சீனாவில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு மரணதண்டனை

தண்டிக்கப்படும் உலகம் 

மேலும், ஏதேனும் ஒரு முரண்பாட்டை தீர்ப்பதற்காக ஒட்டுமொத்த உலகையுமே தண்டிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹோர்முஸில் ஈரான் நிறுவப்போகும் புதிய அதிகாரசபை! கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்கா | Taxes On Ships Passing Hormuz Us Envoy Condemn

Image Credit: ABC News

அத்துடன், சர்வதேச நீர்வழியில் இருந்து கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் மற்றும் சட்டவிரோத வரிகளை அறவிடக்கூடாது என்பதே எமது எளிமையான கோரிக்கை என்று தெரிவித்த வால்ட்ஸ், இத்தகைய மீறல்கள் குறித்து சபையில் நாம் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பிற்கு கடிவாளம் போட்ட சவுதி: 'புராஜெக்ட் ஃப்ரீடம்' முடங்கிய பின்னணி

ட்ரம்பிற்கு கடிவாளம் போட்ட சவுதி: 'புராஜெக்ட் ஃப்ரீடம்' முடங்கிய பின்னணி

ஈரானின் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள்

ஈரானின் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019