பாடசாலை மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

Sri Lanka Police Nuwara Eliya Sri Lankan Schools
By Kathirpriya Dec 22, 2023 10:04 AM GMT
Report

மூன்று பாடசாலை மாணவிகளுடன் தகாத செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார.

குறித்த ஆசிரியரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வலப்பனை நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழில் போராட்டத்தில் குதித்த டெலிகாம் ஊழியர்கள் (படங்கள்)

யாழில் போராட்டத்தில் குதித்த டெலிகாம் ஊழியர்கள் (படங்கள்)

ஆய்வு கூடத்தில் வைத்து

"நுவரெலியா மாவட்டத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து தகாத செயலில் ஈடுபட்டதாக அதே பாடசாலையின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் (21) கைது செய்யப்பட்டார்.

கித்துல்லே, பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது | Teacher Arrested For Misbehave Students

கைது செய்யப்பட்ட ஆசிரியர் 9 ஆம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் எனவும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்று தெரியவந்துள்ளது, குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளுடனும் தகாத செயலில் ஈடுபட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன

வைத்திய பரிசோதனைக்காக

மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவி ஒருவரிடம் வட்ஸ்அப் மூலம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது | Teacher Arrested For Misbehave Students

கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் (21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், பாடசாலை மாணவிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்காக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது." 

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான புதிய சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான புதிய சுற்றறிக்கை

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025