ஆசிரியர் ஒருவரின் சாரமாரித் தாக்குதல்: யாழ்.போதனாவில் மாணவன்!
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Dilakshan
யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
சந்தேகநபாரன ஆசிரியர் தாறுமாறாக தாக்கியதில் முகத்திலும் தலையிலும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கான காரணம்
குறித்த மாணவன் சில நாட்களாக பாடசாலை வராத காரணத்தினால் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு அனுமதிக்க முடியாதென ஆசிரியர் கூறியுள்ளார்.
பின்னர் குறித்த மாணவனை முழங்காலில் இருக்க விட்ட ஆசிரியர் தலையிலும் முகத்திலும் தாறுமாறாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி