தவறான முடிவெடுத்து உயிரிழந்த 24 வயது பெண்..! யாழில் சம்பவம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
By Kiruththikan
யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய ஆசிரியையே உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (13-09-2022) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
24 வயது யுவதி
இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா (வயது 24) என யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி