26 வயது ஆசிரியை குத்திப் படுகொலை..!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
மாத்தறை, ஊருபொக்க - தொலமுல்ல பிரதேசத்தில், ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியை பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்தபோதே கொலைச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஆசிரியை 26 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் விசாரணை
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்