பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ள ஆசிரியர்கள் - சஜித் குற்றச்சாட்டு
Sajith Premadasa
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கடந்த மார்ச் 17 ஆந் திகதி அதிபர் செயலகத்தின் கடிதம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயலினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அக்கடித்தின் பிரகாரம், ஆசிரியர் இடமாறுதல் நடவடிக்கை பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடியிலும்,அநீதியிலும் சிக்கி தவிப்பதாகவும்,இந்த தன்னிச்சையான செயற்பாட்டை மேற்கொண்டது யார் என்பதை அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 5 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்