சமையல் எரிவாயு முறைகேடுகள் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Sri Lanka Litro Gas Ministry of Consumer Affairs Authority
By Farook Sihan Nov 03, 2026 08:55 AM GMT
Report

பாறுக் ஷிஹான்

சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உடனடியாகத் தெரியப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பொதுமக்கள் மற்றும் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பிரதேசங்களில் சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பங்களில் பின்வரும் அநீதிகள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிவாயுவை வழங்க மறுத்தல், எரிவாயுவை மறைத்து வைத்தல் (செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குதல்), விற்பனை செய்ய மறுத்தல், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், மேற்குறிப்பிடப்பட்ட முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயற்பாடுகள் உங்கள் பிரதேசத்தில் இடம்பெறும் பட்சத்தில் இந்த எண்ணுக்கு அழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

அறிவுறுத்தல்

அருகிலுள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) மாவட்ட அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துமாறும் அல்லது 1977 என்ற நுகர்வோர் முறைப்பாட்டுத் துரித தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு முறைகேடுகள் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் | Telephone Number Complain Of Gas Irregularities

"நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்போம்! நியாயமான விலையில் எரிவாயுவைப் பெறுவோம்!" என்ற தொனிப்பொருளில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

கறுப்பு ஜூலை தொடர்பான ஆய்வுக்காக விசேட குழு நியமன யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

கறுப்பு ஜூலை தொடர்பான ஆய்வுக்காக விசேட குழு நியமன யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

பற்றவைக்கப்பட்ட பார்பிக்யூ க்ரில்: உயிரைப் பறித்த நச்சு வாயு: நுவரெலியாவில் கணவன் - மனைவி உயிரிழப்பு

பற்றவைக்கப்பட்ட பார்பிக்யூ க்ரில்: உயிரைப் பறித்த நச்சு வாயு: நுவரெலியாவில் கணவன் - மனைவி உயிரிழப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி