உடனே சொல்லுங்கள் - ரணிலிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

Parliament of Sri Lanka Anura Dissanayake Ranil Wickremesinghe
By Jaso May 18, 2022 09:30 AM GMT
Report

அமைச்சரவையை நியமிக்கும் திகதி குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கையை வெளியிட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சரவையை நியமிக்காமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க முடியாது என தெரிவித்த திரு.திஸாநாயக்க, இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் வாய்மூல கேள்விகளை தொடர்ந்தும் பிற்போடுவதாக தெரிவித்தார்.

உடனே சொல்லுங்கள் - ரணிலிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை | Tell Me The Date Of The Appointment Of The Cabinet

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் ஜி.எல். பீரிஸ் ஆகிய நால்வர் மட்டுமே அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026