வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு மகிழ்ச்சி செய்தி: யாழ். உள்ளிட்ட இடங்களில் புதிய வசதி

Sri Lanka Tourism Driving Licence Department of Motor Vehicles
By Jaso Feb 03, 2026 02:41 PM GMT
Report

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி வெளிநாட்டில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்களின் அடிப்படையில், இலங்கையில் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு வெளிநாட்டு குடிமக்கள், இலங்கை குடிமக்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்னர் வேரஹெரா அலுவலகம்(Werahera Office) மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்திலிருந்து மட்டுமே வழங்கப்பட்ட தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை, இப்போது குருநாகல், ஹம்பாந்தோட்டை, கம்பகா, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையின் பிராந்திய அலுவலகங்களிலிருந்தும் பெறலாம் என்று ஆணையர் நாயகம் குறிப்பிட்டார்.

பிராந்திய அலுவலகங்களில் கிடைக்கும்

இந்த சேவை 02.02.2026 முதல் தொடர்புடைய பிராந்திய அலுவலகங்களில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு மகிழ்ச்சி செய்தி: யாழ். உள்ளிட்ட இடங்களில் புதிய வசதி | Temporary Driving Licenses To Foreigners

மேலும், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் நிரந்தர இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டினர் மற்றும் இலங்கை குடிமக்கள் வேரஹெரா ஓட்டுநர் உரிம அலுவலகத்திற்கு செல்லவேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 

பிரதமர் ஹரிணியின் அதீத முயற்சி : பாடசாலைகளுக்கு கிடைக்கப்போகும் உபகரணங்கள்

பிரதமர் ஹரிணியின் அதீத முயற்சி : பாடசாலைகளுக்கு கிடைக்கப்போகும் உபகரணங்கள்

வெளிநாடொன்றில் வரலாறு காணாத பனிப்பொழிவால் உயிரிழக்கும் மக்கள்

வெளிநாடொன்றில் வரலாறு காணாத பனிப்பொழிவால் உயிரிழக்கும் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019