நாடாளுமன்றத்தில் அமளிதுமளி : சபை அமர்வுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட எதிரணி எம்.பி
Parliament of Sri Lanka
By Vanan
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவை நாடாளுமன்றத்திலிருந்து 4 வாரங்கள் இடைநிறுத்தியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அவர்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற செங்கோலை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபை அமர்வு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று(19) காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவரின் உரையைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டு 10 நிமிடங்களுக்கு சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 10 நிமிடங்களின் பின்னர் அமர்வு மீண்டும் ஆரமப்பிக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நாடாளுமன்ற செங்கோலை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக தெரிவித்த சபாநாயர் அவரை 4 வாரங்களுக்கு சபை அமர்வுகளிலிருந்து இடைநிறுத்துவதாக அறிவித்தார்.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 6 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்