சிறிலங்கா இராணுவத்தின் நினைவிடத்திற்கு விழுந்தடித்து ஓடிய விமல்! காவல்துறை சட்ட நடவடிக்கை

Sri Lanka Police Wimal Weerawansa Sri Lankan Peoples
By Dhilak May 18, 2026 12:12 PM GMT
Report

புதிய இணைப்பு

சிறிலங்கா இராணுவத்தின் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இன்று காவல்துறையினருக்கு எதிராக குழப்பம் விளைவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்தில் இடம்பெற்ற ஒத்திகை நிகழ்வின்போதே இவ்வாறு விமல் வீரவன்ச தரப்பால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள பிரதான நிகழ்விற்கான இந்த ஒத்திகையும் மற்ற ஏற்பாட்டுப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட சுமார் 35 பேர் கொண்ட குழுவினர், போர் வீரர்கள் நினைவிடத்தில் அனுமதியின்றி நுழைய முயன்று, ஒத்திகைப் பணிகளுக்கும் அதிகாரிகளின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் நினைவிடத்திற்கு விழுந்தடித்து ஓடிய விமல்! காவல்துறை சட்ட நடவடிக்கை | Tense Situation Near National War Memorial

முதலாம் இணைப்பு

பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இன்று (18) பிற்பகல் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர், இந்த தேசிய போர்வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்த முயன்றபோதே இப்பதிற்ற நிலை உருவாகியுள்ளது.

நாளை (19) நடைபெறவிருக்கும் தேசிய போர்வீரர்கள் நினைவுத் தின விழாவிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் அவரது குழுவினரை நினைவிடத்திற்குள் நுழைவதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

அர்ச்சுனா எம்.பியின் சுயரூபம் அம்பலம் : உடைக்கப்படும் இரகசியங்கள்

அர்ச்சுனா எம்.பியின் சுயரூபம் அம்பலம் : உடைக்கப்படும் இரகசியங்கள்

தரையில் விழுந்த விமல்

இதன்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் ஒன்று உருவானதுடன், காவல்துறையின் உத்தரவுகளையும் மீறி விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் நினைவிடத்திற்குள் நுழைய முயன்றனர்.

சிறிலங்கா இராணுவத்தின் நினைவிடத்திற்கு விழுந்தடித்து ஓடிய விமல்! காவல்துறை சட்ட நடவடிக்கை | Tense Situation Near National War Memorial

எவ்வாறாயினும், அவர்கள் எவரையும் போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் செல்வதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், காவல்துறையினரை கடந்து விமல் வீரவன்ச ஓட முற்பட்ட போது கால் தடுக்கி தரையில் விழுந்தது காணொளிகளில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதிக்கான 50 வீத மேலதிக வரி : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

வாகன இறக்குமதிக்கான 50 வீத மேலதிக வரி : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

தமிழர் உலகளாவிய சக்தியை உணர்ந்த அநுரவின் முக்கிய எதிர்பார்ப்பு

தமிழர் உலகளாவிய சக்தியை உணர்ந்த அநுரவின் முக்கிய எதிர்பார்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026