யாழில் அதிகாலையில் பரபரப்பு: சுற்றி வளைக்கப்பட்ட வீடு - இருவர் அதிரடியாக கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Independent Writer Oct 22, 2025 05:50 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழில் (Jaffna) இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு காவல்துறை மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை இன்று (22.10.2025) அதிகாலை யாழ்ப்பாணம் - முலவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ். காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு, பெருமளவான இளைஞர்கள் ஒன்று கூடி பெருமெடுப்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர்கள்...! கசிந்த பெயர்கள்

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர்கள்...! கசிந்த பெயர்கள்

பகிரங்க கோரிக்கை

அவை தொடர்பிலான காணொளிகள் ரிக் ரொக் (tiktok) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டன.

யாழில் அதிகாலையில் பரபரப்பு: சுற்றி வளைக்கப்பட்ட வீடு - இருவர் அதிரடியாக கைது | Tension In Jaffna Early Morning Two Arrested

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

சட்ட விரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டியமை, இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இளைஞனின் வீட்டில் சோதனை நடாத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதி கோரி இருந்தனர்.

காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்று அனுமதி வழங்கியதை அடுத்து, இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இளைஞனின் வீட்டினை அதிரடி படையினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவினர் முற்றுகையிட்டு வீட்டில் தேடுதல் நடாத்தினர்.

வானிலையில் திடீர் மாற்றம்..! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

வானிலையில் திடீர் மாற்றம்..! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

தீவிர விசாரணை

வீட்டில் காவல்துறையினர் தேடுதல் நடாத்திய வேளை குறித்த இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில், வீட்டில் தங்கியிருந்த இரு இளைஞர்களையும் காவல்துறையினர் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

யாழில் அதிகாலையில் பரபரப்பு: சுற்றி வளைக்கப்பட்ட வீடு - இருவர் அதிரடியாக கைது | Tension In Jaffna Early Morning Two Arrested

அதேவேளை, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்து - ஒருவர் பலி: பலர் காயம்

கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்து - ஒருவர் பலி: பலர் காயம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025