சீனா சென்ற சில நாட்களில் இந்தியாவில் முதலீடு - எலான் மஸ்க்கின் அறிவிப்பு

Twitter Narendra Modi Elon Musk India Tesla
By Beulah Jun 21, 2023 12:46 PM GMT
Report

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று(20)  நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்துக்கும் எலான் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனத்துக்கும் இடையில் அண்மையில் முரண்பாடுகள் எழுந்த நிலையில் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு ஒரு சாதகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

முதலீட்டு வாய்ப்புக்கள்

சீனா சென்ற சில நாட்களில் இந்தியாவில் முதலீடு - எலான் மஸ்க்கின் அறிவிப்பு | Tesla Invest India Elon Musk Moodi Meeting Us

அந்தவகையில் தனது மின்சாரவாகன உற்பத்திக்கூடம் இயலுமானவரை விரைவில் இந்தியாவில் நிர்மாணிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மஸ்கின் மின்சார வாகனத்துறை மற்றும் வணிக விண்வெளித் துறையை மையப்படுத்திய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் வகையில் நேற்று மோடி அவருடன் கலந்துரையாடலை நடத்திய விடயத்தையும் இந்திய அரசாங்கம் தற்போது பகிரங்கப்படுத்தியுள்ளது.

தான் ஒரு மோடியின் ரசிகர் எனக்குறிப்பிட்ட மஸ்க் உலகில் உள்ள எந்த பெரிய நாட்டையும் விட இந்தியா அதிக கடப்பாடுகளை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு சென்ற நிலையில் தற்போது இந்தியாவிலும் முக்கிய முதலீடுகளைச் செய்ய அவர் தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா இந்தியாவில் மின்சார வாகனங்களை உருவாக்கவும் அவற்றுக்குரிய மின்கலங்களை உருவாக்கவும் தொழிற்கூடமொன்றை நிறுவ திட்டமிட்டிருந்தாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021