மலையகத்தில் பிரமாண்டமாக ஆரம்பமாகியுள்ள தேசிய தைப்பொங்கல் விழா( நேரலை)
Thai Pongal
Sri Lanka Upcountry People
Jeevan Thondaman
Senthil Thondaman
Hatton
By Shadhu Shanker
மலையக வரலாற்றில் முதன்முறையாக மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை மலையக மண்ணில் கொண்டாடப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் இன்று (21) நடைபெற்று வருகின்றது.
1008 பொங்கல் பானை வைக்கப்பட்டு, தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.
இந்த விழாவில் பெருதிரளான மக்கள் கலந்து கொண்டுள்ளதோடு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வினை நேரலையை பார்வையிடுங்கள்.
நேரலை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்