பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர்

Sri Lanka Thailand Economy of Sri Lanka
By Sathangani Dec 29, 2023 11:22 AM GMT
Report

தாய்லாந்தின் பிரதம மந்திரி Srettha Thavisin இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகளின் வெற்றிகரமான முடிவின் பின்னர் பெப்ரவரி 2024 இல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (FTA) கையெழுத்திடுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என Bangkok Post செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 18-20 வரை 9ஆவது சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை இலங்கை நடத்தியதாக தாய்லாந்தின் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் Chotima Iemsawasdikul நேற்று(28) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தாய்லாந்தின் வணிக மேம்பாட்டுத் துறையின் இயக்குநரும், சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைக் குழுவின் ஆலோசகருமான Auramon Supthaweethum இதில் கலந்து கொண்டார்.

தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! மனம் திறந்தார் சீமான்

தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! மனம் திறந்தார் சீமான்


சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தொடர்ச்சியான மறுசீரமைப்பு ஆகியவற்றின் விளைவாக 4 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது.

பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் | Thai Prime Minister To Visit Sri Lanka In February

வர்த்தகம், சேவைகள், முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான விதிகள் குறித்து சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக Iemsawasdikul தெரிவித்தார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், பெப்ரவரியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் Srettha Thavisin இலங்கைக்கு செல்வதற்கு முன்னர், வர்த்தக அமைச்சு பேச்சுவார்த்தையின் முடிவுகளை தாய்லாந்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் என்று Iemsawasdikulஐ மேற்கோள் காட்டி, Bangkok Post தெரிவித்துள்ளது.

விண்ணைத் தொடும் பச்சை மிளகாய் விலை : 15ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பச்சை மிளகாய்

விண்ணைத் தொடும் பச்சை மிளகாய் விலை : 15ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பச்சை மிளகாய்


இலங்கையின் இயற்கை வளங்கள்

இந்தியப் பெருங்கடலில் கடல்சார் சரக்குப் போக்குவரத்தில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கின்றது என்றும், இரத்தினக் கற்கள், கிராஃபைட் மற்றும் நீர்வாழ் விலங்குகள், வாகனம், ஃபஷன், கற்கள், உலோகம், மின்னணு பொருட்கள், இயந்திரங்கள், ரப்பர் கையுறைகள், செல்லப்பிராணி, உணவு மற்றும் சோளம் போன்ற ஏராளமான இயற்கை வளங்களின் தாயகமாக இலங்கை விளங்குகிறது என்றும், தாய்லாந்தில் உள்ள பல தொழில்கள் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் பயனடையும் என்றும் Iemsawasdikul ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் | Thai Prime Minister To Visit Sri Lanka In February

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது நிதி, காப்பீடு, சுற்றுலா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட சேவை நிறுவனங்களிலிருந்தும் பயனடையும்.

ஜனவரி முதல் ஒக்டோபர் 2023 வரை, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 320.37 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

தாய்லாந்து 213.49 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதுடன், இலங்கையில் இருந்து 106.88 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனை: கனேடிய மேயர் பட்ரிக் பிரவுன் கண்டனம்

யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனை: கனேடிய மேயர் பட்ரிக் பிரவுன் கண்டனம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கனடா, Canada

09 Dec, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Gurunagar, ஆனைக்கோட்டை, Nienburg, Germany

15 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சண்டிலிப்பாய், Toronto, Canada

15 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Argenteuil, France

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, உரும்பிராய்

11 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31st Day Remembrance & Thankyou Message

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, North York, Canada

11 Nov, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், கோண்டாவில்

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

14 Dec, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
மரண அறிவித்தல்

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம்

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024