தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! மனம் திறந்தார் சீமான்

Sri Lankan Tamils Vijayakanth Sri Lanka
By Pavan Dec 29, 2023 09:50 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அதி உயர் பற்றுக் கொண்டு தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவால் நேற்றையதினம் உயிரிழந்த பிரபல தென்னிந்திய நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கலைஞர் கருணாநிதி

தொடர்ந்தும் தெரிவிக்கையில், திரையுலகில் தன்னுடைய புரட்சிகரமான நடிப்பினால், கலைஞர் கருணாநிதியால் புரட்சிக் கலைஞர் என்று விஜயகாந்த் கௌரவிக்கப்பட்டார்.

தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! மனம் திறந்தார் சீமான் | Vijayakanth Passed The Way Funeral Live

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது, கேப்டன் விஜயகாந்திற்கு இருந்த பற்றின் காரணமாக அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டு கேப்டன் பிரபாகரன் என்று தன்னுடைய 100ஆவது படத்திற்கு பெயர் வைத்தார். அந்த படம் மாபெரும் வெற்றியீட்டியது.

தன்னுடைய இரசிகர்களால் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது இந்தியாவின் செயற்பாடு

சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது இந்தியாவின் செயற்பாடு

பாரிய போராட்டம்

அவர் ஒரு சிறந்த போராளி என்பதற்கு சான்று, தமிழீழ மண்ணில் தமிழ் மக்கள் துயருற்று நின்ற காலத்தில் அவரே தலைமையேற்று பெரும் படையைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்ததையும், காவேரி நதி நீர் எமக்கு மறுக்கப்பட்டபோதும் படைகளைத் திரட்டி அவர் பாரிய போராட்டம் மேற்கொண்டதையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! மனம் திறந்தார் சீமான் | Vijayakanth Passed The Way Funeral Live

பசியை உணர்ந்தவர், பட்டிணிக் கிடந்தவர், ஆனால் அவரால் பசியாறியவர்கள் ஆயிரக்கணக்கானோர். அவர் அதிகம் படிக்கவில்லை, ஆனால் அவரால் படித்து மேன்மையடைந்தவர்கள் இங்கு ஏராளம் என குறிப்பிட்டார்.

விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்(நேரலை)

விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்(நேரலை)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019