இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: தாய்லாந்து அரசின் அசத்தல் அறிவிப்பு

India Thailand Taiwan World
By Dilakshan Oct 31, 2023 02:06 PM GMT
Report

தாய்லாந்து அரசு இந்தியர்களுக்கு அசத்தல் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் சுற்றுலா செல்கின்ற நிலையில் பெரும்பாலான இந்தியர்களின் கனவு சுற்றுலா தளமாக தாய்லாந்து விளங்குகிறது.

இதன்போது, வெளிநாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சியாக, இந்தியா மற்றும் தைவான் குடிமக்களுக்கான விசா தேவையை தாய்லாந்து அரசு தளர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பிளாஸ்டிக்கை உண்ணக்கூடிய புதியவகை பக்டீரியம் கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக்கை உண்ணக்கூடிய புதியவகை பக்டீரியம் கண்டுபிடிப்பு


விசா தேவையில்லை

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: தாய்லாந்து அரசின் அசத்தல் அறிவிப்பு | Thailand Visa Free India And Taiwan

இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மே வரை இந்தியா மற்றும் தைவான் மக்களுக்கு விசா நடைமுறை நீக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

துல்லியமாக தாக்கிய இஸ்ரேல்: தகர்க்கப்பட்ட ஹமாஸ் தலைவரின் வீடு

துல்லியமாக தாக்கிய இஸ்ரேல்: தகர்க்கப்பட்ட ஹமாஸ் தலைவரின் வீடு


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026