தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் வீசிய கடும் காற்றினால் வீடு சேதம்!
Trincomalee
Sri Lanka
Climate Change
Weather
By H. A. Roshan
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் வீசிய கடும் காற்றினால் வீடொன்று சேதமடைந்துள்ளது.
இந்தநிலையில் முள்ளியடி பகுதியில் உள்ள குறித்த வீடு இன்று (22-10-2026) பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவம்
குறித்த வீட்டில் உள்ள ஒரு பகுதி உடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேத விபரம் தொடர்பில் தம்பலாகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் உயிரிழப்பு : ரஷ்யாவிற்கு சென்றது உடல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி