விடுதலை புலிகளின் தலைவர் பற்றி பேசிப் பாருங்கள்...! அருண் சித்தார்த்துக்கு பகிரங்க சவால்
Sri Lankan Tamils
Tamils
Jaffna
Hirunika Premachandra
By Independent Writer
ஹிருணிக்காவால் (Hirunika Premachandra) பேருந்து நிலையத்தில் செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த், இது தொடர்பில் காவல்துறையில் ஒரு முறைப்பாடு கூட முன்வைக்க முடியாத நிலையில், விடுதலை புலிகளின் தலைவர் பற்றி விமர்சிக்கின்றார் என தம்பி தம்பிராசா தெரிவித்துள்ளார்.
கேவலமாக பணத்திற்கு தமிழினத்தை சாதி பேசி கூறு போட நினைக்கும் அருண் சித்தார்த்தை தமிழினம் எப்போதும் அனுமதிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பில் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தம்பி தம்பிராசா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் வந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பற்றி தைரியமாக பேசிப் பாருங்கள் என அருண் சித்தார்த்தை நோக்கி தம்பி தம்பிராசா சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
