மூன்று பெண்பிள்ளைகளோடு தனியே அவதிப்படும் தாயின் வேதனை (காணொலி)
IBC Tamil
Jaffna
By Jaso
இன்றைய சமுகத்தில் பெண்கள் அனுபவிக்கும் வேதனை என்பது சொல்லில் அடங்காத ஒன்று.
அவர்களிலும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகளுடன் கணவனை விட்டு பிரிந்து வாழும் ஒரு பெண்ணின் வேதனை சொற்களால் விபரிக்க முடியாத துயரமாகும்.
ஒரு வழக்கறிஞராக வர வேண்டும் என தன்னுடைய கனவுகளை சுமந்துகொண்டு அன்னையின் வளர்ப்பில் வாழும் அந்த பிஞ்சு குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையப்போகிறது.
அவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம், இந்த உறவுப்பாலத்தை அவர்களின் சோக கதைகளுடன் பாருங்கள் உதவுங்கள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்