ரெலோ திருடர்களின் கையில் விந்தன் : ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு !

Sri Lankan political crisis Political Development Current Political Scenario
By Shalini Balachandran Nov 10, 2024 11:04 PM GMT
Report

அரசியல் மற்றும் ஆயுதப்போராட்டம் ரீதியாக ஒரு பயிற்சியையும் பெறாத குருசாமி சுரேந்திரனை (Guruswamy Surendran) கோப்பாயில் பொறுப்பாக அமர்த்துவது என்பது நகைப்பிற்கும் மற்றும் சந்தேகத்திற்கும் உரிய விடயம் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் (Vindan Kanakaratnam) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஐ.பி.சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “என்னை பொறுத்தவரையில் குருசாமி சுரேந்திரனுக்கு பல மோசடி வழக்குகள் கொழும்பில் (Colombo) உள்ளது.

அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்போடு எனக்கு தொடர்பு உள்ளதுடன் கண்ணீர் மல்க எத்தனையோ கடிதங்கள் எழுதியுள்ளார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி,

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல்

மூன்று அமைச்சர்களால் ஆளப்படும் நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை : விஜித ஹேரத் பெருமிதம்

மூன்று அமைச்சர்களால் ஆளப்படும் நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை : விஜித ஹேரத் பெருமிதம்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்