ராஜபக்சக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் போலியானவை - நாமல்
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Rajapaksa Family
By Kiruththikan
ராஜபக்சக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் போலியானவை என நிரூபமணமாகியுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். களவு, கொள்ளையென்றெல்லாம் ராஜபக்சக்களுக்கு எதிராகக் கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ராஜபக்சக்களுக்கு வெளிநாடுகளில் சொத்துகள், கணக்குகள் உள்ளன என்றும் கூறப்பட்டது. ஆனால், அவை போலியான என்பது உறுதியாகியுள்ளது.
நல்லாட்சியின் போது விசாரணை நடத்தப்பட்டது, எனினும், வெளிநாட்டில் கணக்கு இருப்பு இருப்பது கண்டறியப்படவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி