மதுபானசாலை விவகாரம் குறித்து அங்கஜன் வெளியிட்ட தகவல்

Jaffna SLFP Angajan Ramanathan
By Sathangani Aug 28, 2024 12:28 PM GMT
Report

மதுபானசாலைக்கான அனுமதியை நான் பெற்றதாக கூறிய சுதந்திர கட்சியின் (SLFP) செயலாளர் அது குறித்து எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) விசனம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (27) நடைபெற்ற இளையோருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிகளுக்கான நிதி தொடர்பில் வெளிவரும் பிரச்சாரங்கள்! மறுக்கும் சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிகளுக்கான நிதி தொடர்பில் வெளிவரும் பிரச்சாரங்கள்! மறுக்கும் சுமந்திரன்

மதுபானசாலை விவகாரம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மதுபானசாலை விவகாரம் தொடர்பாக இம்முறை தேர்தலில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆதாரங்களற்ற விவாதங்களாகவே அவை காணப்படுகின்றன. தேர்தல் பிரசாரங்களில் ஒருவரை ஒருவர் சேறுபூசும் தன்மை காணப்படுகின்றது.

மதுபானசாலை விவகாரம் குறித்து அங்கஜன் வெளியிட்ட தகவல் | The Bar Issue Information Published By Angajan

எனது சுதந்திரக் கட்சியின் செயலாளர் தனிப்பட்ட நோக்கங்களுக்காக, நான் எனது மக்களுக்காக ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டேன் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் இருக்கும் அரசியல் மேடையில் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல்...நன்றிக்கடனுக்காக ரணிலை ஆதரிக்கின்றோம் : அதாவுல்லாஹ் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல்...நன்றிக்கடனுக்காக ரணிலை ஆதரிக்கின்றோம் : அதாவுல்லாஹ் அறிவிப்பு

சுதந்திரக் கட்சி

நானே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர். நான் போகும் இடமே சிறிலங்கா சுதந்திரக் கட்சி செல்லும் இடமாக பார்க்கப்படும்.

மதுபானசாலை விவகாரம் குறித்து அங்கஜன் வெளியிட்ட தகவல் | The Bar Issue Information Published By Angajan

அவருடைய தேவை என்னை ஒரிடத்தில் சேர்க்கவேண்டும் என்று இருந்தார். சேராத இடத்தில் இவ்வாறு கதைகள் வருகிறது. ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும்“ என தெரிவித்தார்.

தமிழ் தேசியவாதியாக தன்னைக் காட்ட முயற்சிக்கும் சாணக்கியன் எம்.பி : கஜேந்திரன் பகிரங்கம்

தமிழ் தேசியவாதியாக தன்னைக் காட்ட முயற்சிக்கும் சாணக்கியன் எம்.பி : கஜேந்திரன் பகிரங்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025