பிரியந்த குமாரவின் கொடூர கொலை- கைதான பிரதான சூத்திரதாரி வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்
murder
pakistan
srilankan
priyantha-kumara
By Sumithiran
பாகிஸ்தானில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மரணம் எவ்வாறு தம்மால் நிகழ்த்தப்பட்டது என்பதை இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி பாகிஸ்தானில் உள்ள ராஜ்கோட் தொழிற்சாலையின் முகாமையாளர் பிரியந்த குமாரவின் உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லாஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம் என கைது செய்யப்பட்ட கொலைக்கும்பலின் தலைவரான முகமது கலாம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஹமீட் மீரியும் இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்