ஹிருணிகா மீதான வழக்கு ஒத்திவைப்பு

Sri Lanka Politician Sri Lanka Magistrate Court Hirunika Premachandra
By Pavi Nov 02, 2026 06:15 AM GMT
Report

சர்வதேச மகளிர் தினத்தன்று கறுவாத்தோட்டம் காவல் பிரிவில் வீதிகளை மறித்து வீதி நாடகம் நடத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று (02.11.2026) கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது ஜனவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைக்க உத்தரவிட்டது. 

இதன்போது, சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கறுவாத்தோட்டம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை களனி ஆற்றில் வீசிய கொடூரம்: நால்வர் கைது

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை களனி ஆற்றில் வீசிய கொடூரம்: நால்வர் கைது

கொழும்பு நீதவான் நீதிமன்றம்

இதனையடுத்து, வழக்கை ஜனவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

ஹிருணிகா மீதான வழக்கு ஒத்திவைப்பு | The Case Against Hirunika Has Been Adjourned

3 நாட்களாக வீடு திரும்பாத நபர்: நீரில் மூழ்கி உயிரிழப்பு

3 நாட்களாக வீடு திரும்பாத நபர்: நீரில் மூழ்கி உயிரிழப்பு

விமல் வீரவன்ச மீதான வழக்கு ஒத்திவைப்பு

விமல் வீரவன்ச மீதான வழக்கு ஒத்திவைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்