உலக சந்தையில் உச்சம் தொட்டது எரிபொருள் விலை
Russo-Ukrainian War
By Sumithiran
உலக சந்தையில் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு மாத இடைவெளியில் உச்சத்தை எட்டியுள்ளது.
பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை இன்று 120 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
ஏப்ரல் இறுதியில், இது $ 107 ஆக இருந்தது.
நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரும் இந்த எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி