கட்டுநாயக்காவில் ஜேர்மன் விமானத்திற்கு ஏற்பட்ட நிலை - ஆரம்பமானது விசாரணை

inquary kadunayake airport german plane
By Sumithiran Oct 17, 2021 08:00 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

  ஜேர்மனியில் இருந்து மாலைதீவுக்கு பறப்பை மேற்கொண்ட விமானம் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியநிலையில் விமானநிலைய அதிகாரிகளின் அக்கறையின்மை குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

226 பயணிகளுடன் ஜேர்மனியிலிருந்து மாலைதீவிற்கு பயணித்துக்கொண்டிருந்த குறித்த விமானம் சீரற்ற வானிலை காரணமாக செப்ரெம்பர் 26 அன்று காலை 11.25 மணியளவில் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் பிற்பகல் 1 மணியளவில் மீண்டும் புறப்படத் தயாராக இருந்தது எனினும் விமானம் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க முயன்றவேளை விமானநிலையத்தில் கிரெடிட் கார்ட் இயந்திரங்கள் செயல் இழந்ததால் அதுதாமதமாகியுள்ளது, இதன் காரணமாக விமானத்தை தரையிறக்கியமைக்கான கட்டணத்தை செலுத்தமுடியாமல் ஜேர்மனி விமானத்தின் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் அதிகாரிகளின் தாமதங்கள் காரணமாக விமானம் தரித்து நிற்கவேண்டிய நிலையேற்பட்டபோதிலும் – கட்டணத்தை தாமதமாக செலுத்தியதற்கான அபராதம் என தெரிவித்து 48 டொலர்களை இலங்கை விமான நிலைய அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.

இந்த தகவலைத் தொடர்ந்து, விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விமான நிறுவனத்திற்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர கூறினார்.

இதேவேளை பொறுப்பு வாய்ந்த இராஜாங்கஅமைச்சர் டி.வி.சானகவும் இந்த சம்பவம் குறித்து ஒரு சிறப்பு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட அறிக்கை நாளை தன்னால் பெறப்படும் என்றும் அதன் பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024