கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதியர்களுக்கு ஏற்பட்ட நிலை! எடுத்துள்ள முடிவு
Nurses
SriLanka
Colombo National Hospital
Telephone Nomber
By Chanakyan
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ கிளினிக்குகளில் கடமையிலிருக்கும் தாதியர்களின் கிளினிக்குகளின் தொலைபேசி எண்களுக்குப் பதிலாக அவர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் விபரம் கேட்டு தொடர்ந்து வெளியாரிடமிருந்து வரும் அழைப்புகளால் தாம் அசௌகரியமடைந்துள்ளதாக குறித்த தாதிமார் தெரிவிக்கின்றனர்.
தமக்கு ஏற்பட்ட அநீதி காரணமாக சில தாதியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடிவு செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தொலைபேசி எண்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்