நாட்டில் வேகமெடுத்துள்ள கொரோனா! நிலைமை கவலைக்கிடம் - இராணுவத் தளபதி தகவல்
Corona
Shavendra Silva
Army
People
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனா தொற்று வேகமெடுத்து நிலைமை மோசமடைவதால் தற்போது நடைமுறையிலுள்ள பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதாணியும் இராணுவத்தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்