தமிழ் கைதியை இழுத்துச் சென்ற முதலை

Anuradhapura Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Jaso Jan 23, 2024 11:53 AM GMT
Report

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதி ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு முதலை இழுத்துச் சென்ற தமிழ் கைதி 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

முதலையின் தாக்குதலுக்கு இலக்கான அவர், ஒரு கை, கால் மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 11ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 புதருக்குள் மறைந்திருந்த முதலை

சிறைச்சாலைப் பகுதியில் உள்ள மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் குறித்த கைதியும் இன்னும் சில கைதிகளும், பயிர்ச் செய்கைகளில் திங்கட்கிழமை (22) ஈடுபட்டிருந்த போது மூங்கில் புதருக்குள் மறைந்திருந்த முதலை கைதியின் காலைப் பிடித்து மல்வத்து ஓயாவுக்கு இழுத்துச் சென்றதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தமிழ் கைதியை இழுத்துச் சென்ற முதலை | The Crocodile That Dragged The Tamil Prisoner

இன்று காலை பயங்கரம் : சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி கோர விபத்து

இன்று காலை பயங்கரம் : சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி கோர விபத்து

 சிறைச்சாலை அதிகாரியின் மறுப்பு

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே கைதியை முதலை தாக்கியதாக வெளியான தகவலை மறுத்த சிறைச்சாலை சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பயிர்ச்செய்கையில் திங்கட்கிழமை (22) மாலை ஈடுபட்டிருந்த போதே முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவித்தார்.

தமிழ் கைதியை இழுத்துச் சென்ற முதலை | The Crocodile That Dragged The Tamil Prisoner

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பிணையில் விடுதலை

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பிணையில் விடுதலை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்