கோட்டாபய எடுத்துள்ள தீர்மானம்
teachers
meet
gotabaya
principal
By Jaso
ஆசிரியர், அதிபர்களின் வேதனப் பிரச்சனையை தீர்க்கக் கோரியும், கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கங்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
நேற்றையதினம் கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமான இவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகம் வரை சென்றிருந்தது.
இந்த நிலையில் கொழும்பில் நேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரியர்கள் அதிபர்களின் சங்கங்களை சந்திக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
அதன்படி இந்த சந்திப்பு எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி