மாணவர்களே இலக்கு -போதை மாத்திரைகளுடன் கைதான மருத்துவருக்கு நீதிமன்றின் உத்தரவு
Sri Lanka Police
STF
Sri Lanka Magistrate Court
By Sumithiran
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நுஜித சில்வா உத்தரவிட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரில் சிக்கிய போதை மாத்திரைகள்
பதுளை- மயிலகஸ்தன்னை பகுதியை சேர்ந்த பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் திலின கஜநாயக்க (44) என்ற வைத்தியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது காரை சோதனையிட்டபோது அதிலிருந்து 145 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்