ஹெரோயின் விற்பனை : மதுவரி உத்தியோகத்தர், வங்கி முகாமையாளர் சிக்கினர்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Drugs
By Jaso May 26, 2024 07:53 AM GMT
Report

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் மதுவரி உத்தியோகத்தர் மற்றும் தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் உட்பட 5 பேரை அலவத்துகொட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் அலவத்துகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பான விசாரணையின் போது, ​​போதைப்பொருளை வழங்கிய நபர் பற்றிய தகவலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம்

உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம்

முகவர் ஒருவரை பயன்படுத்தி போதைப்பொருளை கொள்வனவு

இதனையடுத்து முகவர் ஒருவரை பயன்படுத்தி போதைப்பொருளை கொள்வனவு செய்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் விற்பனை : மதுவரி உத்தியோகத்தர், வங்கி முகாமையாளர் சிக்கினர் | The Excise Officer Who Sold Heroin Was Wronged

சிக்கிய கலால் அதிகாரி

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​அவர் கொழும்பு கலால் தலைமை அலுவலகத்தில் கடமையாற்றும் கலால் அதிகாரி என தெரியவந்துள்ளது.

ஹெரோயின் விற்பனை : மதுவரி உத்தியோகத்தர், வங்கி முகாமையாளர் சிக்கினர் | The Excise Officer Who Sold Heroin Was Wronged

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு

கைது செய்யப்பட்ட மதுவரி உத்தியோகத்தரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள், ஐஸ், கஞ்சா, டிஜிட்டல் தராசு மற்றும் பத்தாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த கொழும்பில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் ஒருவரும் அவரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கட்டுகஸ்தோட்டை, அலவத்துகொட, கொழும்பு போன்ற இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கலால் அதிகாரி மற்றும் உதவி வங்கி முகாமையாளரை மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை நடத்தப்படவுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி